வரதராஜபெருமாள் கோவில் பிரம்மோற்சவம் 30ல் துவக்கம்
ADDED :3785 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் தேவராஜபெருமாள் என்று அழைக்கப்படும் வரதராஜபெருமாள் கோவில் பிரம்மோற்சவம், நாளை மறுநாள் அதிகாலை 3:20 மணிக்கு மேல் 4:50க்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் காலை மாலை வேளைகளில், பல்வேறு வாகனங்களில் சுவாமி ஊர்வலம் நடைபெறும்.