உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயநல்லுார் கும்பாபிஷேகம்!

சமயநல்லுார் கும்பாபிஷேகம்!

சமயநல்லுார்:மதுரை பரவை முத்துநாயகிஅம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முரளிதர சிவகுருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர்.

இதை தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணி குழு மற்றும் கிராம பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !