உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்!

வேலுார்: திருவண்ணாமலையில், கிரிவலம் வர உகந்த நேரத்தை, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருவண்ணாமலையில், இம்மாத பவுர்ணமி, இன்று (திங்கள்) இரவு, 10:11 மணிக்கு துவங்கி, நாளை, 2ம் தேதி இரவு, 10:13 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள், திருவண்ணாமலையை கிரிவலம் செல்வது உகந்தது என, கோவில் நிர்வாகம்தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !