உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டி ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்ட தின விழா!

ஊட்டி ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்ட தின விழா!

ஊட்டி: ஐயப்பன் கோவிலில், 44வது வருட பிரதிஷ்ட தின விழா கொண்டாடப்பட்டது.கடந்த 31ம் தேதி காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம், 7:00 மணிக்கு உஷ பூஜை, 9:00 மணிக்கு நவக பூஜை, 10:30 மணிக்கு நவகம் அபிஷேகம், 11:30 மணிக்கு உச்சபூஜை, ஸ்ரீவேலி, செண்டை வாத்திய நிகழ்ச்சியும், 12:30 மணிக்கு அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை, ஊட்டி ஐயப்ப பஜனை சபாவினர் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !