உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் கோவிலில் வைகாசி விசாகம்!

முருகன் கோவிலில் வைகாசி விசாகம்!

செஞ்சி : செஞ்சி பி. ஏரிக்கரை முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு கோபூஜை நடந்தது.செஞ்சி பி. ஏரிக்கரை வள்ளி தெய்வானை சமேத முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா நடந்தது. இதை முன்னிட்டு காலையில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கோபூஜையும், மாலை 6 :00 மணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பூஜைகளை சரவணன் குருக்கள் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !