உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு

முத்துமாரியம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு

இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை, பரமக்குடி உதவி கமிஷனர் ரோஜாலிசுமதா, இன்ஸ்பெக்டர் முருகானந்தம் முன்னிலையில், பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செட்டியாரால் உண்டியல்கள் எண்ணப்பட்டது. ரொக்கம் ரூபாய் 8 லட்சத்து53 ஆயிரத்து 889ம், தங்கம் 14கிராம், வெள்ளி 29 கிராம் வசூலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !