உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படைத்தலைவி அம்மன் கோயில் விழா

படைத்தலைவி அம்மன் கோயில் விழா

சிங்கம்புணரி:எஸ்.செவல்பட்டி படைத்தலைவி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா நடந்தது. விழாவை யொட்டி அம்மனுக்கு அபிஷேக,ஆராதனை நடந்தது. மாலை அம்மன் சிலை பொட்டலிலிருந்து சாமியாட்டத்துடன் புரவிப்பொட்டலுக்கு கொண்டு வரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !