உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சர்க்கரை நோய் விலகும்!

சர்க்கரை நோய் விலகும்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயிலில் அர்த்தஜாம பூஜையின்போது சாதத்தோடு பாகற்காய் குழம்பும் சுவாமிக்குப் படைத்து பிரசாதமாக வழங்குகிறார்கள். இங்குள்ள ஆத்ம நாதரை மனமுருகி வேண்டி பாகற்காய் சாதத்தை தொடர்ந்து நான்கு வாரம் சாப்பிட்டு வந்தால் சர்ககரை நோய் குணமாகும்  என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !