உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாயைக் கட்டி பூஜை!

வாயைக் கட்டி பூஜை!

திண்டுக்கல்லுக்கு அருகேயுள்ள அரசனம்பட்டி ஆவினியம்மன் கோயில் ஆண்டுக்கு ஐந்து முறை திறக்கப்படும். அதில் தை முதல் நாளும் ஒன்று. அன்று அக்கோயில் பங்காளிகள் ஒன்று கூடுவர். அப்போது பூசாரி தன் வாயைத் துணியினால் கட்டிக்கொண்டு பூஜை செய்வது விசேஷம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !