கிளியுடன் சனீஸ்வரர்!
ADDED :3875 days ago
திருநெல்வேலி மாவட்டத்தில், குற்றாலம் சாலையில் அமைந்துள்ள தொண்டை நாயனார் கோயிலில் சனீஸ்வரர் வலது கையில் கிளியுடன் அபூர்வ காட்சி அளிக்கிறார்.