உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்ட நாகங்கள்!

அஷ்ட நாகங்கள்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் புழுங்கல் வாரிப் பிள்ளையார் என அழைக்கப்படும் கற்பக விநாயகர் கோயிலில் எட்டு நாகங்களுக்கு நடுவே லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்யும்போது அதைச் சுற்றி அஷ்ட நாகங்களும் ஊர்வது போல் காணப்படுவது சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !