வள்ளலார் மன்றத்தில் ஆனி மாத பூச விழா
ADDED :3762 days ago
சங்கராபுரம் : சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் ஆனி மாத பூச விழா நடந்தது.மன்ற துணை தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். வணிகர் பேரவை மாவட்ட பொரு ளாளர் முத்துக்கருப்பன், மன்ற நிர்வாகிகள் நாராயணன், பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். ஜவுளி வணிகர் ரமேஷ் வரவேற்றார்.தமிழ்மணி அடிகள், சிவஞான அடிகள் முன்னிலையில் அகவல் படித்து உலக அமைதிக்காக பிரார்த்திக்கப்பட்டது. விஜயா சாமுண்டீஸ்வரி நன்றி கூறினார்.