நலமுடன் வாழ்க!
ADDED :3945 days ago
திருச்செந்துõர் முருகனுக்கு காலையில் உதயமார்த்தண்ட கால பூஜையின் போது திருப்புகழ் பாடப்படும். பின் லோகோ சமஸ்தா சுகினோ பவந்து என்று வேண்டுவர். இதற்கு எல்லா உலகங்களும் நலமாக வாழட்டும் என்று பொருள். இங்கு நடக்கும் ஒன்பது கால பூஜை வேறெங்கும் இல்லாத சிறப்பாகும்.