உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அந்திலி நரசிம்மர் கோவிலில் நாளை சுவாதி சிறப்பு வழிபாடு!

அந்திலி நரசிம்மர் கோவிலில் நாளை சுவாதி சிறப்பு வழிபாடு!

திருக்கோவிலுõர்: அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை சுவாதி சிறப்பு ஹோமங்கள் நடக்கிறது. திருக்கோவிலுõர் அடுத்த அந்திலி லட்சுமி   நரசிம்மர் கோவிலில் சுவாதியை முன்னிட்டு நாளை சிறப்பு ஹோமங்கள் நடக்கிறது. காலை 8:00 மணிக்கு கலசஸ்தாபனம், 9:00 மணிக்கு லஷ்மி   சுதர்சன நரசிம்மர் ஹோமம் நடக்கிறது. முற்பகல் 11:00 மணிக்கு கடம்புறப்பாடாகி, மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம்,   அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !