உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னியம்மன் கோவிலில் ஜாத்திரை

கன்னியம்மன் கோவிலில் ஜாத்திரை

மணவாள நகர்: திருவள்ளூர் அடுத்த, மணவாள நகரில் உள்ள கன்னியம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா, இன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. இன்று காலை 7:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், சிறப்பு தீபாராதனையும் நடைபெறும். நாளை காலை 7:00 மணிக்கு, பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெறும். வரும் 5ம் தேதி மாலை 6:00 மணிக்கு, அம்மனுக்கு அலங்காரமும், விடையாற்றி அம்மன் திருவீதி உலாவும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !