உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி விநாயகர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்!

சக்தி விநாயகர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்!

கடலூர்: கடலூர் சக்தி விநாயகர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. கடலூர், வண்ணாரப்பாளையம் கே.கே.நகரில் உள்ள சக்தி   விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி கோவிலில் நேற்று காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மதியம் 1:00 மணி   வரை சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதல் வாசித்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !