உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியூரில் குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை

மாரியூரில் குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை

சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூரில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பவளநிற வள்ளியம்மன், பூவேந்தியநாதர் கோயிலில் குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு யாகம் வளர்த்தனர். பின், சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !