மேலும் செய்திகள்
கோவை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
3715 days ago
களத்துப்பட்டியில் மாடு மாலை தாண்டும் வினோத திருவிழா
3715 days ago
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
3715 days ago
வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர் சன்னதி உள்ளது. இதன் இடது புறம் துர்க்கை அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அம்மனுக்கு வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடக்கிறது.நேற்றுமுன்தினம் துர்க்கை அம்மனுக்கு, சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தன.
3715 days ago
3715 days ago
3715 days ago