உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடும்பையா கோயில் திருவிழா!

இடும்பையா கோயில் திருவிழா!

திருவாடானை:திருவாடானை அருகே குமரங்காலி கிராமத்தில் உள்ள இடும்பையா கோயில் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு இருந்தது. ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !