திருவேட்டை அழகர் அய்யனார் கோயில் திருவிழா
ADDED :3803 days ago
திருவாடானை: திருவாடானை அருகே கல்லூர் கிராமத்தில் உள்ள திருவேட்டை அழகர் அய்யனார் கோயில் திருவிழா நடந்தது. ஏராளமானோர் புரவி எடுத்து வந்து சுவாமியை வணங்கினர். சிறப்பு தீபாராதனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.