உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி கூட்டு வழிபாடு

மழை வேண்டி கூட்டு வழிபாடு

மயிலம்:கூட்டேரிப்பட்டு அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள ஏரியில் உலக நன்மைக்காவும், மழை வேண்டி, மயிலம் பகுதி முஸ்லிம்கள் சார்பில் கூட்டு வழிபாடு நடந்தது.இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !