உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சவடீ கோவிலில் 16ம் தேதி பால் அபிஷேகம்!

பஞ்சவடீ கோவிலில் 16ம் தேதி பால் அபிஷேகம்!

புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் ராமர் புனர் பூசத்தை முன்னிட்டு வரும் 16ம் தேதி பட்டாபிஷேக ராமருக்கு பால் அபிஷேகம்  நடக்கிறது. ஒவ்வொரு மாதமும் புனர் பூசத்தில் பட்டாபிஷேக ராமருக்கு பால்  மற்றும் மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடக்கிறது.  இந்த மாதம் வரும் 16ம் தேதி மங்கள திரவியங்களால் ராமருக்கு அபிஷேகம் நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜெயமாருதி சேவா டிரஸ்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !