உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் ஆஞ்சநேயருக்கு மஞ்சள் அபிஷேகம்!

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு மஞ்சள் அபிஷேகம்!

நாமக்கல்: பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆடி முதல் ஞாயிறை முன்னிட்டு, பால் மற்றும் மஞ்சள் அபிஷேகம்  செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !