இன்றைய சிறப்பு!
ADDED :3724 days ago
ஆடி 8, ஜூலை 24: ஆடிசுவாதி, கருடாழ்வார் திருநட்சத்திரம், சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரர் குருபூஜை, ஆடி இரண்டாம் வெள்ளி, அஷ்டமி, கருடபகவானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல், அம்பாளுக்கு பட்டு சாத்தி வழிபடுதல், பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபடுதல் சிறப்பைத்தரும்.