திருப்பாதிரிப்புலியூரில் திருவிளக்கு பூஜை!
ADDED :3724 days ago
கடலூர்: கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சங்கர பக்த ஜன சபாவில் திருவிளக்கு பூஜை நடந்தது. உலக நன்மை, மழை மற்றும் மக்கள் நிம்மதிமாக வாழ வேண்டி திருவிளக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதில், பெண்கள் திரளாக பங்கேற்று, 1008 அம்மன் பெயர்களை உச்சரித்து அம்ம னுக்கு பூக்களாலும், குங்மத்தாலும் பூஜை செய்தனர். பூஜை ஏற்பாடுகளை சங்கர பக்த ஜன சபாவின் கிளை துணைத் தலைவர் திரு மலை, பொருளாளர் ராஜா, கமிட்டி உறுப்பினர்கள் ராஜேஷ்வரி மோகன், சுபாஷினி, உமா மகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.