உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முப்பலிக் கருப்பர்.

முப்பலிக் கருப்பர்.

படைப்புவீட்டு வடபுறத்தில் பகலவனின் திசைமுகமாய்இடைப்பொலியும் சங்கலிங்க ஏகவேட்டி அணிந்தருளிக்கடைப்பட்ட சிறியரையும் காப்பாற்றும் கறுப்பையா!மடைப்புனலாய்ப் பாய்ந்தெங்கள் மனைகளுக்கு வருவாயே!வயிரவன் பட்டிவிட்டுவாளாகி வந்தவனே!பயிராக எமைக்காக்கப் பாய்தீர்த்தம் ஆனவவேன!உயிருருகப் பாடி உள்ளுருகத் தெண்டனிட்டோம்கையிடையில் திருநீறாய்க் காட்சி தர வருவாயே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !