உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டைக் கருப்பர் காப்பு

கோட்டைக் கருப்பர் காப்பு

உயர்செட்டி நாட்டினிலே உள்ளோர்க்கெல்லாம்
ஒப்பற்ற தெய்வமென விளங்கும் கருப்பர்!
அயராமல் மக்கட்குக் காவ லாகி
அனைவரையும் காக்கின்ற ஆட்சிக் கருப்பர்!
பெயரோங்கு திருப்புத்தூர்க் கோட்டைக் கருப்பர்!
பெருங்கருப்பர்! உயர்கருப்பர்! சங்கிலிக் கருப்பர்!
நயமான காளியம்மாள் திருப்புத் தூரின்
நற்றெய்வம் திருவடிகள் சரணம் காப்பு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !