உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமங்கலம் மழை வேண்டிஅம்மனுக்கு கூழ்!

திருமங்கலம் மழை வேண்டிஅம்மனுக்கு கூழ்!

திருமங்கலம்: திருமங்கலம் அருகே பி.அம்மாபட்டியில், ஆடி வெள்ளியை முன்னிட்டு
சடச்சியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா நடந்தது. இதில் மழை வேண்டியும், விவசாயம்
செழிக்க வேண்டியும் கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. வலையப்பட்டி, பன்னிக்குண்டு, காண்டை உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !