மதுரை சாய்பாபா கோயிலில் ஸ்வர்ணாபிஷேகம்!
ADDED :3747 days ago
மதுரை: மதுரை அழகர்கோவில் சிங்கப்பூர் நகர் ஷீரடி சாய்பாபா கோயிலில் குருபூர்ணிமா
ஸ்வர்ணாபிஷேகம் நடந்தது. மதியம் அன்னதானம், மாலையில் ஸ்ரீராகவேந்திரர், சாய்பாபா
பூப்பல்லக்கு ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை ஷீரடி சாய் ராகவேந்திரா பக்த சபை தொண்டு
நிறுவனம் செய்திருந்தது.