கீழக்கரை மகாமாரியம்மன் கோயிலில் விளக்கு பூஜை !
ADDED :3710 days ago
கீழக்கரை: கீழக்கரை மறவர் தெருவில் உள்ள மகாமாரியம்மன் கோயிலில் 53 வது ஆண்டு பொங்கல் விழா நடந்தது. இதை முன்னிட்டு உலக நன்மைக்கான விளக்குபூஜை நடந்தது. முன்னதாக மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.