உள்ளூர் செய்திகள்

சீதன மாளிகை!

ஆண்டாள், சிறுமியாக இருந்தபோது வளர்ந்த திருமாளிகையே தற்போது ஆண்டாள் கோவிலாக இருக்கிறது. இதனை ஆண்டாளுக்கு, பெரியாழ்வார் சீதனமாகக் கொடுத்தாராம். எனவே, இக்கோவிலுக்கு நாச்சியார் திருமாளிகை என்றும் பெயர் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !