அழகுத்தாய் அம்மன் கோயிலில் ஆடித்திருவிழா
ADDED :3714 days ago
பெருநாழி; கமுதி அருகே உள்ள குண்டுகுளத்தில் அழகுத்தாய் அம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடந்தது. இதையொட்டி பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், கோழி சமைத்து அம்மனுக்கு படைத்தும் வழிபட்டனர்.