திருமணமான பெண்கள் முடிக்காணிக்கை செலுத்தலாமா?
ADDED :3816 days ago
கூடாது. மணமான பெண்கள் சுமங்கலிகள் என்பதால், பூ முடியாக கூந்தலின் நுனியில் சிறிது வெட்டிச் செலுத்தலாம். முடிக்காணிக்கை தவிர்த்த மற்ற நேர்த்திக் கடன்களைப் பெண்கள் மேற்கொள்வதே நல்லது என்கிறது சாஸ்திரம்.