உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலீஸ்வரர் கோவிலில் குருவார பிரதோஷம்: 108 லிட்டர் பாலாபிஷேகம்!

பாலீஸ்வரர் கோவிலில் குருவார பிரதோஷம்: 108 லிட்டர் பாலாபிஷேகம்!

கும்மிடிப்பூண்டி:  பாலீஸ்வரர் கோவிலில், இன்று, குருவார பிரதோஷத்தை முன்னிட்டு, 108 லிட்டர் பாலாபிஷேகம்  நடைபெற உள்ளது.  புதுகும்மிடிப்பூண்டியில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பார்வதி சமேத பாலீஸ்வரர் கோவில் உள்ளது. பிரதோஷ மகிமை கொண்ட சிவ  தலங்களுள் ஒன்றாகும்.  இன்று குருவார பிரதோஷத்தை முன்னிட்டு, மாலை 4:30 மணிக்கு நந்திகேஸ்வர் மற்றும் பாலீஸ்வரருக்கு 108 லிட்டர்  பாலாபிஷேகமும், அதை தொடர்ந்து, மாலை 6:00 மணியளவில், விசேஷ தீபாராதனையும், நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !