உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரலட்சுமி நோன்பு

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரலட்சுமி நோன்பு

சின்னசேலம் : சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரலட்சுமி நோன்பு நடந்தது.சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று வாசவி மகிளாசபா, வாசவி வனிதா கிளப் சார்பில் வரலட்சுமி நோன்பு நடந்தது.காலை 7:30 மணிக்கு கணபதி புஜை, குத்துவிளக்கு புஜை நடந்தது. நிகழ்ச்சியில் ஆர்ய வைசிய நிர்வாக தலைவர் கோவிந்தசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !