உப்பூர் முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா
ADDED :3738 days ago
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விரதம் இருந்த பக்தர்கள் கரகம் எடுத்து நேர்த்திக் கடன் நிறைவேற்றினர்.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.