உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் மத்திய அமைச்சர் மகன் பசு தானம்!

திருமலையில் மத்திய அமைச்சர் மகன் பசு தானம்!

திருப்பதி: தாய்க்கு நிகராக நாம் வணங்குவதும் போற்றுவதும் பசுதான்.திருமலையில் இதற்காகவே பசு மடம் சிறப்பாக இயங்கிவருகிறது. இந்த பசு மடத்திற்கு மத்திய அமைச்சர் வெங்கயைாநாயுடுவின் மகனான ஹர்ஷவர்தன் ஆறு உயர்ரக பசுக்களையும் அதன் கன்றுகளையும் தானமாக வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !