உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெசன்ட்நகர் அன்னை ஆலய ஆண்டு விழா கோலாகலம்!

பெசன்ட்நகர் அன்னை ஆலய ஆண்டு விழா கோலாகலம்!

சென்னை: பெசன்ட்நகர் அன்னை ஆலய ஆண்டு விழா இன்று கோலாகலமாக நடந்து வருகிறது . இதனை முன்னிட்டு இன்று மாலை தேர் பவனி நடக்கிறது. கடற்கரை சாலையில் தேர் பவனி வருகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சி தினமலர் இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !