உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரே நாளில் 10 கோவில்களில் கும்பாபிஷேகம்!

ஒரே நாளில் 10 கோவில்களில் கும்பாபிஷேகம்!

சென்னை:ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உட்பட, 10க்கும் மேற்பட்ட கோவில்களில் நேற்று ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது; சில கோவில்களில், ஒரே நேரம், ஒரே லக்னத்தில் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்ற கோவில்கள் விவரம்:

1. ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவில்
2. சுவாமிமலை, சுவாமிநாதசுவாமி கோவில்
3. கும்பகோணம், ராமசுவாமி கோவில்,
4. கும்பகோணம், கவுதமேஸ்வரர் கோவில்
5. சென்னை, குயப்பேட்டை, கந்தசுவாமி கோவில்
6. காளையார்கோவில், சொர்ணகாளீஸ்வரர் கோவில்
7. திருப்பத்துார், திருக்கோளநாதர் கோவில்
8. பண்ருட்டி அடுத்த புலவனுார், நவநீதகிருஷ்ண பெருமாள் கோவில்
9. சிதம்பரம் அடுத்த டி.நெடுஞ்சேரி,
ஸ்ரீ வன்மீகநாதசுவாமி கோவில்
10. திருவண்ணாமலை, கோட்டைமேடு,
முத்துமாரியம்மன் கோவில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !