உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி, ராமேஸ்வரத்திற்கு இலவச புனித யாத்திரை!

திருப்பதி, ராமேஸ்வரத்திற்கு இலவச புனித யாத்திரை!

லக்னோ : உ.பி., மாநிலத்தை சேர்ந்த மூத்த குடிமக்களை, திருப்பதி, ராமேஸ்வரத்திற்கு இலவச புனித யாத்திரை திட்டத்தை அம்மாநில அரசு துவக்கியுள்ளது. வரும் நவம்பர் 24, டிசம்பர் 4ம் தேதிகளில் இப்புனித பயணத்தை துவக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அம்மாநில இந்து சமயஅறநிலையத்துறை செயலர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !