உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கழுகு வாகன சனீஸ்வரன்!

கழுகு வாகன சனீஸ்வரன்!

சிதம்பரம் அருகில் உள்ள காட்டு மன்னார்குடியில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் மேலக்கடம்பூர் என்ற ஊரில் அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. சனீஸ்வர பகவான் இந்த கோயிலில் அபூர்வ தரிசனமாக கழுகு வாகனத்தில் காட்சி அளிக்கின்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !