உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேதேஸ் வழிபாடு!

கேதேஸ் வழிபாடு!

எகிப்து நாட்டில் விநாயகரை போர்க்கடவுளாகவும், அமைதிக்கடவுளாகவும் கருதி வழிபடுகின்றனர். இங்குள்ள விநாயகர் கையில் சாவி வைத்திருப்பார். இதன் மூலம் சொர்க்கத்தின் வாசலை திறந்து பக்தர்களை அனுப்புவதாக மக்கள் நம்புகின்றனர். விநாயகரை வழிபடும் முறைக்கு கேதேஸ் எனப்பெயர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !