சென்னையில் அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு!
ADDED :3670 days ago
சென்னை: அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு மற்றும் திருத்தொண்டர்கள் சபை சார்பாக சென்னை நுங்கம்பாக்கம், வடபழனி மற்றும் அருகில் உள்ள குன்றத்தூர் பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் திருக்கோவில் நிலங்கள் ஆய்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுக்கு சென்னை மற்றும் சுற்றியுள்ள அனைத்து சிவனடியார்களும் இணைந்து சிவ உணர்வை வெளிப்படுத்தி திருக்கோயில் சொத்துக்களை மீட்கும் வகையில், சென்னை நுங்கம் பாக்கம், அகத்தீஸ்வரர் திருக்கோயிலில், 21.9.2015 திங்கள்கிழமை காலை: 9.00 மணிக்கு கலந்து கொள்கிறார்கள்.
தொடர்புக்கு: ச. கணேசன், 9840123866.