உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை!

கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை!

மதுரை: கூடலழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசி பவுர்ணமியையொட்டி, ஐந்து கருட சேவை சிறப்பாக நடைபெற்றது. கருட சேவையில்  வீரராகவப்பெருமாள், ரங்கராஜப்பெருமாள், யாகபேரர், வியூகசுந்தரராஜப் பெருமாள், மதனகோபால சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !