உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெய்வங்களுக்கான நட்சத்திரங்கள்!

தெய்வங்களுக்கான நட்சத்திரங்கள்!

ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. உங்கள் நட்சத்திரம் தெரியும். உங்களது நட்சத்திரத்தை கொண்ட தெய்வம் எது தெரியுமா?

அஸ்வினி - சரஸ்வதி
பரணி - துர்க்கை
கார்த்திகை - முருகன், அக்னி
ரோகிணி - பிரம்மா, கிருஷ்ணர்
மிருகசீரிஷம் - சந்திரன்
திருவாதிரை - பரமசிவன்
புனர்பூசம் - அதிதி, ராமர்
பூசம் - பிரஹஸ்பதி, குருதட்சிணாமூர்த்தி
சித்திரை - விஸ்வகர்மா
சுவாதி - வாயு
விசாகம் - முருகன்
அனுஷம் - லட்சுமி
கேட்டை - இந்திரன்
மூலம் - அசுரர், அனுமன்
பூராடம் - வருணன்
உத்திராடம் - கணபதி
ஆயில்யம் - ஆதிசேஷன்
மகம் - சுக்ரன்
பூரம் - பார்வதி
உத்திரம் - சூரியன், ஐயப்பன்
அஸ்தம் - ஐயப்பன், பிள்ளையார்
திருவோணம் - விஷ்ணு
அவிட்டம் - வசுக்கள்
சதயம் - எமன்
பூரட்டாதி - குபேரன்
உத்திரட்டாதி - காமதேனு,
ரேவதி - சனி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !