உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்வஸ்தி வசனம்!

ஸ்வஸ்தி வசனம்!

திருப்பதி திருமலையில் ஸ்வஸ்தி வசனம் எனும் சமஸ்கிருத வரவேற்பை தினமும் வெங்கடாசலபதிக்கு சமர்ப்பிக்கிறார்கள். அதில் உன்னுடன் அந்தர்யாமியாக உள்ள அலர்மேல் மங்கைக்கும் நல்வரவு என்று ஒரு சொற்றொடர் உண்டு. திருமலை நாயகனோடு ஒன்றிய நிலையில் அலர்மேல்மங்கை இருக்கிறாள் என்பது இதனால் தெளிவாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !