உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரே கல்லில் தசாவதாரம்!

ஒரே கல்லில் தசாவதாரம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே உள்ள வேப்பஞ்சேரி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் அஷ்ட லட்சுமிகளும் தனித்தனி சன்னிதி கொண்டு அருள்கின்றனர். இங்கு இருபத்தொரு அடி உயரமுள்ள ஒரே கல்லில் தசாவதார சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது சிறப்பு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !