உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண் வடிவம் எடுத்த பெருமாள்!

பெண் வடிவம் எடுத்த பெருமாள்!

பெருமாள் பெண் வடிவம் எடுத்த தலம் என்பதால், திருமோகூர் காள மேகப்பெருமாள் கோயிலில் அவருக்கு மரியாதை தரும் விதமாக தாயார் மோகனவல்லி சன்னதியை விட்டு வெளியேறுவதில்லை. இவரது சன்னதியில் சடாரிசேவை, பிரசாதம், விழா என்று எதுவும் கிடையாது. பங்குனி உத்திரத்தன்று சுவாமி, தாயார் சன்னதிக்கு எழுந்தருளி காட்சி தருவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !