பெருமாளைப் பாடிய அப்பர்!
ADDED :4049 days ago
சைவ சமய நால்வரில் அப்பர். வெங்கடேச பெருமாளைப் பாடியுள்ளார். காஞ்சிபுரத்திலிருந்து செங்கற்பட்டு செல்லும் வழியில் பாலாற்றைக் கடந்தால் திருமுக்கூடல் என்ற ஊரை அடையலாம். இங்கு சேவை சாதிக்கும் பெருமாள், மும் மூர்த்தியின் ஸ்வரூபமாக இருக்கிறார். தேவாரம் பாடிய அப்பர் இந்தப் பெருமாளைப் புகழ்ந்து பாடியதால் இவருக்கு அப்பர் வெங்கடேச பெருமாள் என்ற பெயரும் வந்தது.