மிகப் பெரிய அனுமன்!
ADDED :4049 days ago
சேலம் மாவட்டம், அரியானூரை ஒட்டிய கஞ்சமலை அடிவாரத்தில் 77 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான அனுமன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது தான் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஆஞ்சநேயர் சிலை எனச் சொல்லப்படுகிறது.